Nat sciver brunt: Cricket News & Match Updates
பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 ரன்களையும், காஷ்வி கௌதம் 20 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸகைவர், அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் யஷ்திகா பாட்டியா 8, ஹீலி மேத்யூஸ் 17, ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Nat sciver brunt - Tesst
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2025: குஜராத் ஜெய்ண்ட்ஸை 120 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
GJ-W vs MUM-W, WPL 2025: ये हैं आज के मुकाबले के टॉप-5 Key Players, ड्रीम टीम में जरूर करें शामिल
பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
WPL : मुंबई इंडियंस 164 रन पर ऑलआउट, नैट सिवर-ब्रंट की नाबाद 80 रन की पारी
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 165 ரன்கள் டார்கெட்!
WPL की 5 सबसे बड़ी सुपरस्टार, जिन्होंने WPL इतिहास में बनाए हैं सबसे ज्यादा रन; लिस्ट में शामिल नहीं Smriti Mandhana
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து 170 ரன்களில் ஆல் அவுட்; நிதானம் காட்டும் ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
SAW vs ENGW, Only Test: பௌச்சர், நாட் ஸ்கைவர் சதம்; வலிமையான முன்னிலையில் இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
Womens T20 WC 2024: गेंदबाजों और साइवर-ब्रंट के दम पर इंग्लैंड ने साउथ अफ्रीका को 7 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47