Nat sciver brunt
WPL 2023: நாட் ஸ்கைவர் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 183 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹெய்லி மேத்யூஸ் இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர். பின் யஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், ஹெய்லி மேத்யூஸ் 26 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Nat sciver brunt
-
WPL 2023: மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி; எளிய இலக்கை விரட்டு மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மேத்யூஸ், ஸ்கைவர் அதிரடியில் ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி -க்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24