New zealand women
SLW vs NZW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - இசபெல்லா கேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on New zealand women
-
SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான சாம்பியன்ஷிப் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன் 11 ஓவர்களை வீசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
NZW vs SLW, 1st ODI: அத்தபத்து அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு குவியும் பாராட்டு!
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நியூசிலாந்து மகளிர் அணி ஆல் ரவுண்டர் அன்னா பீட்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24