Nishan madushka
SL vs AUS, 2nd ODI: குசால் மெண்டிஸ் சதம்; அசலங்கா ஃபினிஷிங் - ஆஸிக்கு 282 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Nishan madushka
-
அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான உள்ளது - சரித் அசலங்கா!
இப்போது தேர்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, எங்களுக்கு நல்ல தலைவலியாக இருக்கிறது. தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் எனக்கு அணியைத் தேர்ந்தெடுப்பதில் கடினமான உள்ளது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறேன் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs WI, 1st ODI: அசலங்கா, மதுஷ்கா அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs WI: முதல் ஒருநாள் போட்டியில் இருந்து பதும் நிஷங்கா விலகல்; பின்னடைவை சந்திக்கும் இலங்கை!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்து எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ...
-
SL vs IRE 2nd Test: கருணரத்னே, மதுஷங்கா சதம்; முன்னிலை நோக்கி இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் திமுத் கருணரத்னே, நிஷன் மதுசங்கா சதமடித்து அசத்தினர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24