Sl vs aus 2nd odi
இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மதுஷ்கா 51 ரன்களிலும், சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் 101 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித அசலங்கா 78 ரன்களையும், ஜனித் லியானகே 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Related Cricket News on Sl vs aus 2nd odi
-
நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம் - சரித் அசலங்கா!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது குறித்து நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என அந்த அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 2nd ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
SL vs AUS, 2nd ODI: குசால் மெண்டிஸ் சதம்; அசலங்கா ஃபினிஷிங் - ஆஸிக்கு 282 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நிஷங்காவை க்ளீன் போல்டாக்கிய ஹார்டி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிஷங்கா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழறப்ந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார். ...
-
ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எங்களது பீல்டிங் மோசமாக அமைந்தது - ஆரோன் ஃபிஞ்ச்!
Sri Lanka vs Australia: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொற்றதற்கு எங்களது பீல்டிங்கே காரணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 2nd T20I: ஆஸியை வீழ்த்தியது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs AUS, 2nd ODI: கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த பாபர் ஆசாம்!
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். ...
-
இது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வெற்றியானது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd ODI: பாபர், இமாம் சதம்; ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அசத்தல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24