Nz cricket
பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் 2025: மேக்ஸ்வெல்லிற்கு பதிலாக மிட்செல் ஓவனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்லிற்கு பதிலாக மிட்செல் ஓவனை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிச்சா கோஷ் அரைசதம்; இலங்கை அணிக்கு 276 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!
பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும், பந்து வீச்சாளர்கள் தங்களுடைய தைரியத்தைக் காட்டிய விதமும் மகிழ்ச்சியளிக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளர். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ...
-
தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் - எம் எஸ் தோனி!
நாம் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். நாம்மால் யார்க்கர்களை வீச முடியவில்லை என்றால், லோ டாஸ் பந்தை வீசுவது சிறந்த விஷயமாகும் என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
14 பந்துகளில் அரைசதம்; சாதனை படைத்த ரொமாரியோ ஷெஃபெர்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். ...
-
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
வைபவ் சூர்யவன்ஷிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - ஷேன் பாண்ட்!
வைபவ் சூர்யவன்ஷிக்கு அருமையான தொடக்கம் கிடைத்துள்ளது, ஆனால் அவர் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47