Nz cricket
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதில் கிரேய்க் பிராத்வைட் கடந்த 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். அவர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியையும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்ததை தவிர்த்து மற்ற தொடர்களை பெரும்பாலும் இழந்தது.
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் 2025: அஷ்வானி, ரிக்கெல்டன் அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: அறிமுக ஆட்டத்தில் கலக்கிய அஷ்வினி குமார்; கேகேஆரை 116 ரன்னில் சுருட்டியது மும்பை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . ...
-
இந்த ஆட்டத்தின் மேட்ச் வின்னர் நிதிஷ் தான் - கேன் வில்லியம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இன்னும் பல திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், ஆனால் இந்த ஆட்டத்தின் மேட்ச் வின்னர் நிதிஷ் தான் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட் - வைரலாகும் காணோளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 02ஆம் தேதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜ்ராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தை மாற்றிய ரியான் பராக் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; ரியான் பராக்கிற்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த மொயீன் அலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மொயீன் அலி தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்து அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வலை பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது வெற்றி பெற உதவியது - ரியான் பராக்!
நாங்கள் குறைவாக இருந்த 20 ரன்களுக்கு சிறப்பான ஃபீல்டிங் மூலம் ஈடுகட்டினோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24