Nz cricket
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது.
Related Cricket News on Nz cricket
-
BAN vs PAK: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆல் அவுட்டான வீரர்கள் வரிசையில் விராட் கோலி, பாபர் ஆசாம் ஆகியோரது சாதனையை ஜிம்மி நீஷம் சமன்செய்துள்ளார். ...
-
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இணையத்தில் வைரலாகும் ஹர்லீன் தியோல் ரன் அவுட் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையை மஹெதி ஹசன் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் அறிவித்துள்ளார். ...
-
ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த லுங்கி இங்கிடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை லுங்கி இங்கிடி பெற்றுள்ளார். ...
-
ENGW vs INDW, 1st ODI: சோஃபியா, அலிஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 259 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை 132 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47