Nz cricket
சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதனைத்தொடர்ந்து களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் 6 ரன்களிலும், சார்லஸ் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அகீம் அகஸ்டே 10 ரன்களுக்கும், பனுகா ராஜபக்ஷா 7 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 2 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி, கேப்டன் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Nz cricket
-
ENG vs SL, 3rd Test: நிஷங்கா, தனஞ்செயா, கமிந்து அரசைதம்; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IReW vs ENGW, 1st ODI: ஆல் ரவுண்டராக அசத்திய கேட் கிராஸ்; இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SCO vs AUS, 3rd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஃபிளின்டாஃப் நியமனம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய பி அணி 240 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SCO vs AUS, 3rd T20I: மீண்டும் அரைசதம் அடித்த மெக்முல்லன்; ஆஸிக்கு எளிய இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: மானவ் சுதர் அபாரம்; இந்தியா சி அணி அசத்தல் வெற்றி!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சி அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி?
பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அந்த அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பேட்டிங், பவுலிங்கில் அசத்திய துனித் வெல்லாலகே- வைரல் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய துனித் வெல்லாலகே ஆல் ரவுண்டராக அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் டி20 லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் நைம் யங் சிக்ஸர் அடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயத்தால் அவதிப்படும் மார்க் வுட்; இந்தாண்டு முழுவது விளையாடுவது சந்தேகம்!
வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு முழுவதும் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஒல்லி போப்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான ஏழு அணிகளுக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47