Nz cricket
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Nz cricket
-
WPL 2024: ஜெமிமா, மெக் லெனிங் அரைசதம்; மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷாபாஸ் நதீம்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
பெஷாவர் - இஸ்லாமாபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பவுண்டரி எல்லையில் பால் பாயாக இருந்த இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து கேட்ச்களை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வி; பயிற்சியாளரை சாடும் தினேஷ் கார்த்தி!
தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பை தொடரில் தோல்வியை தழுவியதற்கு அணியின் பயிற்சியாளர் கேப்டனை குறை கூறியதற்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் ஒன்று அங்கிருந்த கார் கண்ணாடியை சிதறடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47