Nz t20
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் தீவிரமாக தயாராகிவருகிறது. அதற்காக, பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பல வீரர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.
Related Cricket News on Nz t20
-
இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளருக்கு கடும் போட்டி இருக்கும் - இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு 3 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் 2022: கோப்பையை வென்றது ராக்ஸ்!
டைட்டன்ஸுக்கு எதிரான சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் இறுதிப்போட்டியில் ராக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப்படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, யுஏஇ அணிகள் தகுதி!
டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. ...
-
டி20 உலகக்கோப்பையில் ஆஸியை வழிநடத்துவது யார்? - ஜார்ஜ் பெய்லி பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆரோன் ஃபிஞ்ச் தான் கேப்டனாகச் செயல்படுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதில் தெளிவாக இருக்கிறோம் - ராகுல் டிராவிட்
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தோ்வு செய்யும் விவகாரத்தில் தெளிவாக இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ...
-
IND vs SL: இந்திய டி20 அணியில் மீண்டும் ஜடேஜா, சாம்சன்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். ...
-
டி20 உலகக்கோப்பையில் ரோஹித்துடன் களமிறங்குவது யார்? - முன்னாள் வீரர்களின் கருத்து!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் கருத்து கூறியுள்ளனர். ...
-
அவரை டி 20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் - பிரசித் கிருஷ்ணா
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை எடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்த்த இந்தியா - பாகிஸ்தான் டிக்கெட்!
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது. ...
-
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. ...
-
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
கடந்த உலக கோப்பை தொடரில் தன்னை தேர்வு செய்தது குறித்து ஹார்திக் பாண்டியா தற்போது சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47