Nz vs aus
‘என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ வார்னரை சாடிய கம்பீர்!
ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் இலக்கை விரட்டிய போது டேவிட் வார்னர் 8ஆவது ஓவரில் இந்த ஷாட்டை அடித்தார். முகமது ஹபீஸ் வீசிய பந்து ஒன்று இருமுறை பிட்ச் ஆனது, அது உண்மையில் பவுலர் கையிலிருந்து தவறுதலாக வந்தது. பொதுவாக அம்மாதிரி பந்தை யாரும் அடிக்க மாட்டார்கள், அப்படி அடிக்காமல் விட்டால் நடுவரும் அதை டாட் பால் என்றோ நோ-பால் என்றோ கூறலாம்.
ஆனால் இது நோ-பால் ஆனதோடு வார்னர் அதை விடாமல் விரட்டிப் போய் சிக்ஸ் விளாசினார். இப்படி சிக்ஸ் அடித்ததோடு நடுவரும் நோ-பால் என்றதால் ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது. இந்த வீடியோ வைரலாக நெட்டிசன்களிடையே, குறிப்பாக மீம் மாஸ்டர்களின் கற்பனைகளை தூண்டி விட்டது.
Related Cricket News on Nz vs aus
-
ஹசன் அலியின் கேட்ச் ஆட்டத்தை மாற்றிவிட்டது - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணியின் முக்கிய வீரருக்கு காயம்; தொடரிலிருந்து விலகல்!
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே தொடரிலிருந்து விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: ரிஸ்வான், ஸமான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியில் இந்த அணி தான் வெல்லும் - பிரையன் லாரா!
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஸ்வான், மாலிக் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்நலக்குறைவு; அரையிறுதியில் விளையாடுவார்களா?
அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச அணி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் களம் காண்கின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கான அட்டவணை வெளியீடு!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
ஓய்வை அறிவித்தாரா ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெயில்? - ரசிகர்கள் குழப்பம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் ஓய்வை அறிவித்தாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: வார்னர், மார்ஷ் காட்டடி; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசில்வுட் பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47