Nz vs ind
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா vs நியூசிலாந்து - வெல்வது யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இதற்காக இரு அணிகளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து சுருக்கமாக காண்போம்..!
Related Cricket News on Nz vs ind
-
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கெதிராக விளையாடுவது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது - ஆஜாஸ் படேல்!
தான் பிறந்த நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் விளையாடவுள்ள தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக நியூசிலாந்து வீரர் ஆஜாஸ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
இந்த 5 பேர் போதும்; கப் நமக்குத்தான் - ஆஷிஷ் நெஹ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த ஐந்து வீரர்கள் இடம்பெற்றால் நிச்சயம் கோப்பை இந்திய அணிக்கு தான் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
சஹாவை புகழ்ந்த சல்மான் பட்; காரணம் இதுதான்!
சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். ...
-
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கிரிக்கெட்டில் இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன் என இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
‘ஒரே டெஸ்டில் 10 விக்கெட் ஹால் & செஞ்சுரி’ - ஆசையை வெளிப்படுத்தும் வாஷி
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்ய விரும்பும் சாதனை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!
இங்கிலாந்து மைதானங்களுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என முன்னாள் வீரர் மான்டி பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
யாரும் கொடுக்காத வாய்ப்பை தோனி எனக்கு தந்தார் - தீபக் சஹார் நெகிழ்ச்சி!
சிஎஸ்கேவில் எந்தவொரு வீரருக்கும் கொடுக்காத வாய்ப்பை தோனி தன்னை நம்பி கொடுத்து தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உதவி இருப்பதாக தீபக் சஹார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிகர் தவானே இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமென தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விக்கெட் கீப்பர் யார்? - சஹா ஓபன் டாக்!
இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹா வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!
இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும் - டிம் சௌதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து தொடர் நாங்கள் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
-
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24