Nz vs pak 2nd odi
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Nz vs pak 2nd odi
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
-
NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd ODI: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சு!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 10) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24