Nz vs pak
PAK vs NZ, 5th T20I: பாபர் ஆசாம் அரைசதம்; நியூசிலாந்துக்கு 179 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த உஸ்மான் கான் சிறப்பனா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Nz vs pak
-
PAK vs NZ 4th T20I: பாகிஸ்தான வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து விலகிய முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
PAK vs NZ, 3rd T20I: மார்க் சாப்மேன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ, 3rd T20I: பாபர், ஷதாப் அதிரடி; நியூசிலாந்துக்கு 179 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் அசாம் கான் விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ...
-
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரர் எனும் புதிய சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 90 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
PAK vs NZ, 2nd T20I: புதிய மைல்கல்லை எட்டும் பாபர் அசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 5 பவுண்டரிகளை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 400 பவுண்டரிகளை கடக்கவுள்ளார். ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ...
-
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47