Nz vs sa odi
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களமிறங்கினர். ஜேசன் ராயை 2ஆவது ஓவரிலேயே ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதே 2ஆவது ஓவரின் கடைசி பந்திலேயே ஜோ ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.
Related Cricket News on Nz vs sa odi
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை, இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. ...
-
விராட் கோலிக்கு காயம்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
IRE vs NZ, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs NZ, 1st ODI: ஹேரி டெக்டர் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 301 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SLW vs INDW, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
SLW vs INDW, 1st ODI: தீப்தி, ரேனுகா பந்துவீச்சில் 171 ரன்னில் சுருண்டது இலங்கை!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இலங்கை ரசிகர்களை பாராட்டிய ஆரோன் ஃபிஞ்ச்!
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய வீரர்களை கவுரவிக்கும் விதமாக மைதானத்தில் கோஷமிட்ட இலங்கை ரசிகர்களின் செயல் கவணத்தை ஈர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 5th ODI: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47