Nz vs sco
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Namibia vs Scotland Dream11 Prediction Match 12, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை (இன்று நள்ளிரவு) நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் நமீபியா அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்ற உத்வேகத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணியும் முதல் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
NAM vs SCO: போட்டி தகவல்கள்
Related Cricket News on Nz vs sco
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது தொடர் மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பால்பிர்னி, டக்கர் அரைசதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியானது மழை காரணமாக டாஸ் வீசப்படாமல் கவிடப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
சதமடித்து மிரட்டிய சமாரி அத்தப்பத்து; ஸ்காட்லாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24