Nz vs sl series
ஆஷஸை விட இத்தொடர் சிறந்தது - இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் தொடரை ரசிகர்கள் அதிகம் விரும்புவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், “ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி மகிழ்ச்சியுடன் பார்த்துள்ளனர். இரு நாடுகள் இடையே அடிக்கடி போட்டி நடைபெற வேண்டும். அதற்கு ஆசிய கோப்பை போட்டி மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும்.
Related Cricket News on Nz vs sl series
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
-
சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த இந்தியா லெஜண்ட்ஸ்!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
சாலை பாதுகாப்பு உலக டி20: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
90’ஸ் ஹீரோக்கள் ரீஎண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் இன்று முதல் ராய்பூரில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24