On dubai
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம்.
மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on On dubai
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 150 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 தொடரை நடத்த துபாய் கிரிக்கெட் வாரியம் முன்னெடுப்பை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47