Tom kohler cadmore
ஐஎல்டி20 2025: சார்லஸ், ஸாம்பா அபாரம்; நைட்ரைடர்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஜோ கிளார்க்கும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கைல் மேயர்ஸுடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது.
Related Cricket News on Tom kohler cadmore
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கொஹ்லர் காட்மோர் அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஐஎல்டி20 2025 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. ...
-
அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபி டி10 லீக் 2024: மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷாரிஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ஹசீபுல்லா, பாவெல், கொஹ்லர் அரைசதம்; கராச்சி கிங்ஸுக்கு 198 டார்கெட்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி பேஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பேஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: காட்மோர், பாபர் ஆசாம் அதிரடி; கராச்சி கிங்ஸுக்கு 200 டார்கெட்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24