On shubman gill
ஐபிஎல் 2022: விஸ்வரூபமெடுத்த ஷுப்மன்; டெல்லிக்கு 172 டார்கெட்!
பரபரப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கரும் 13 ரன்களில் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on On shubman gill
-
IND vs SL: இந்திய அணியில் இடம்பிடிக்க மூவருக்கு இடையே கடும் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை இழந்தது வருத்தமளிக்கிறது - பிரண்டன் மெக்கல்லம்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான கேகேஆர் அணியில் சுப்மன் கில் தக்கவைக்கப்படாதது ஏமாற்றமளித்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டதை நம்பமுடியவில்லை - டேனிஷ் கனேரியா
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் 2 முக்கியமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: மயங்க் ஏமாற்றம்; சுப்மன் அரைசதம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ...
-
IND vs NZ: சுப்மன் கில் நிச்சயம் அணியில் இருப்பார் - புஜாரா நம்பிக்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவார் என்று இந்திய அணி துணைக்கேப்டன் சட்டேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2021: சுப்மன் கில் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஃபார்மிற்கு திரும்பிய கில்; கேகேஆர் அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காயத்திலிருந்து மீண்ட சுப்மன் கில்; ஐபிஎல்-க்கு தயார்!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் சுப்மன் கில் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs ENG: நாடு திரும்பிய சுப்மன் கில்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில் இன்று நாடு திரும்பினர். ...
-
ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
காயமடைந்துள்ள இந்திய வீரா் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்பதை தோ்வு செய்வதில், இந்திய அணி நிா்வாகம்-பிசிசிஐ இடையே இழுபறி நீடித்து வருகிறது. ...
-
இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
பிசிசிஐயின் முடிவு வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று - கபில் தேவ்
காயமடைந்துள்ள சுப்மன் கில்லிற்கு பதிலாக தற்போது பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47