Or jimmy
BBL 2024-25: பெர்சன், பார்ட்லெட் அசத்தல்; பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜோ கிளார்க் மற்றும் சாம் ஹார்பர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 32 ரன்களில் ஜோ கிளார்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஹார்பரும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Or jimmy
-
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவித்த சிறுவர்கள் இருவரும், அந்த அணி வீரர்களை நேர்காணல் எடுத்துள்ளது ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு சிறுவர்கள் செய்தியாளர் சந்தீப்பில் கலந்துகொண்டு அணியை அறிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24