Pbks vs lsg
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் - ஆயூஷ் பதோனி
16ஆவது ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டனான கே.எல் ராகுல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கெய்ல் மெயர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த அயூஸ் பதோனி – ஸ்டோய்னிஸ் ஜோடி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசுர வேகத்தில் ரன் குவித்தது.
Related Cricket News on Pbks vs lsg
-
ஐபிஎல் 2023: ஸ்டொய்னிஸ், மேயர்ஸ், பூரன் காட்டடி; பஞ்சாபிற்கு 258 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கைப்பற்றினார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ‘ஸ்பிரீட் ஆஃப் கிரிக்கெட்’ குயிண்டன் டி காக்; ரசிகர்கள் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட விதம் அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரபாடா வேகத்தில் வீழ்ந்தது லக்னோ; பஞ்சாப்பிற்கு 154 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24