Pl season
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் இந்தியாவின் பல மூத்த வீரர்கள் விளையாடுகிறார்கள்
இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் என பல நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். ஆனால், இந்த துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Pl season
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்வரவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பஞ்சாப் அணியில் இருந்து விலகி திரிபுராவுக்கு விளையாடும் மந்தீப் சிங்!
எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த மந்தீப் சிங் அந்த அணியில் இருந்து விலகி, திரிபுரா அணிகாக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
இம்மாதம் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதினை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ...
-
உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24