Psl
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது லாகூர் கலந்தர்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் அணிக்கு மிர்ஸா தஹிர் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மிர்ஸா தாஹிர் 30 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Related Cricket News on Psl
-
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லாகூர் கலந்தர்ஸ்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி வெற்றிபெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
PSL 2023: முகமது ஹாரிஸ் அரைசதம்; லாகூருக்கு 172 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை சுருட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் அட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
PSL 2023: பொல்லார்ட் அரைசதம்; லாகூருக்கு 161 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸல்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
PSL 2023: இறுதிவரை போராடியா கிளாடியேட்டர்ஸ்; 9 ரன்களில் சுல்தான்ஸ் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PSL 2023: அதிவேக சதத்தை பதிவுசெய்த உஸ்மான் கான்; 262 ரன்களை குவித்த முல்தான்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி உஸ்மான் கானின் அபார சதத்தின் மூலம் 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: மீண்டும் மிரட்டிய அயூப், பாபர் ஆசாம்; 242 ரன்களை குவித்தது பெஷாவர்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெஷாவர் ஸால்மி அணி 243 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47