Punjab kings ipl
இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று - கேஎல் ராகுல்
ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார்கள்.
Related Cricket News on Punjab kings ipl
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விலகல்; அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹாட்ரிக் நாயகனை தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் !
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியவின் நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள். ...
-
எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் மருத்துவமனையில் அனுமதி!
கடுமையான வயிற்றுவலி காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது ...
-
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47