Ravindra jadeja
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் ஆல்ரவுன்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் மிரட்டலான ரன் அவுட் எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.
இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, அவர் நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. மருத்துவர் கண்காணிப்பிலிருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார்.
Related Cricket News on Ravindra jadeja
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார் ஜடேஜா!
காயம் காரணமாக நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். ...
-
சூர்யகுமாருக்கு முன்னதான தன் களமிறங்கியது குறித்து ஜடேஜா ஓபன் டாக்!
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன் தன்னை இறக்கிவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ...
-
மஞ்சரேக்கர் - ஜடேஜா இடையேயான சுவாரஸ்ய சம்பவம் - வைரல் காணொளி!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பின் சஞ்சய் மஞ்சரேக்கர் - ரவீந்திர ஜடேஜா இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் மிரட்டும் ரிஷப், ஜடேஜா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 தொடங்கும் நிலையில், 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ...
-
ஜடேஜாவைத் தொடர்ந்து சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ருதுராஜ்?
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனக் கேட்டபோது ‘சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா’ ஆகியோரைத்தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது தற்போது சிஎஸ்கே அணியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதி செய்த ஜடேஜா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரே செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரவீந்திர ஜடேஜா இடம்பெறாததற்கான காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
வீண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறாத காரணத்தை பிசிசிஐ விளக்கியுள்ளது. ...
-
பட்லரின் கேட்ச்சை லாவகமாக பிடித்த ரவீந்திர ஜடேஜா - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜாவைப் புகழ்ந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்துடனான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
சிஎஸ்கே தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ஜடேஜா நீக்கியது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் கருத்து கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜா அதிரடியால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 171 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24