Ravindra jadeja
WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையியேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்பு, தனிமைக்காலம் முடிந்து 2 நாள்களுக்கு முன்பு மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
அதன்படி விராட் கோலி தலைமையில் ஒரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்து பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நேற்றைய தினம் ரிஷப் பந்த் சதமடித்து, சுப்மன் கில் அரைசதம் அடித்தும் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Ravindra jadeja
-
ஜடேஜா குறித்து தரைக்குறைவாக பேசிய மஞ்ச்ரேக்கர்; இணையத்தில் வைரலாகும் ட்வீட்!
இந்திய அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தரக்குறைவாக பேசியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என ஏளனம் செய்ததாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் தான் செய்த குறுஞ்செய்தியை ஒரு நபர் வெளியிட்டுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜடேஜா, அஸ்வின் அசத்தல்!
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்தர ஜடேஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று தங்களது பயிற்சிக்கு திரும்பியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தனது உத்தேச இந்திய அணியை அறிவித்த மாண்டி பனேசர்; யார் யாருக்கு இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தேர்வு செய்துள்ளார் ...
-
அணியில் இடம் கிடைக்காதது மிகக் கொடுமையாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா
அணியில் இடம் கிடைக்காத ஒன்றரை ஆண்டுகள் மிகக் கொடுமையாக இருந்ததாக இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கும் இந்தியா; புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த ஜடேஜா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிமுகப்படுத்தினார். ...
-
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் தமக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!
இங்கிலாந்து மைதானங்களுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என முன்னாள் வீரர் மான்டி பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் - ஜடேஜா இணைந்து விளையாட வேண்டும் - பிரக்யான் ஓஜா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி அஸ்வுன் - ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாட வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். ...
-
கரோனா வைரஸை எதிர்கொள்ள ஐடியா கொடுக்கும் ஜடேஜா!
கரோனா வைரஸ் தொற்றை நாம் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ருத்ர தாண்டவமாடிய ஜடேஜா; ஆர்சிபியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ...
-
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸ், ஜடேஜா அசத்தல்; ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24