Ravindra jadeja: Cricket News & Match Updates
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
Best Thing About Rohit's Knock Was Control While Playing The Ball Off The Backfoot: Parthiv Patel
'Sarfaraz Dominated English Spinners And Looked Assured', Says Anil Kumble On Debutant’s Innings
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
‘Felling Bad For Sarfaraz Khan’: Ravindra Jadeja Apologises After His Error Causes Run-out, Ends Debutant's Innings
Third Test: England Should Take A Leaf From Rohit And Jadeja’s Batting, Says Michael Vaughan
சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
सरफराज को रन आउट करवाने करवाने वाले जड्डू ने मांगी माफी, कहा- यह मेरी गलत कॉल थी
डेब्यू टेस्ट में अर्धशतक जड़ने के बाद बोले सरफराज खान, कहा- यह सपना पूरा होने जैसा है...
3rd Test: Rohit, Jadeja Centuries; Sarfaraz’s 62 Lead India’s Fightback After Early Trouble
3rd Test: Rohit, Jadeja Smash Centuries, Sarfaraz Sparkles With 62 As India End Day 1 At 326/5
3rd Test: जड्डू ने शतक जड़ते हुए हासिल किया ये बड़ा मुकाम, कपिल देव और अश्विन की लिस्ट में हुए शामिल
ISL 2023-24: Chennaiyin FC Eye Win Against Kerala Blasters At Home
IND V ENG: Sarfaraz Khan Slams Joint-second Fastest Half-century On Test Debut For India
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47