Rr ipl
ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுங்கள் - விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா விராட் கோலி?
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் பிசிசிஐக்கும், இந்திய அணி தேர்வாளர்களுக்கும் பெரிய கவலையாக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு அட்வைஸ் கொடுத்த இயன் பிஷப்!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட் ஆனது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நடந்த நோ பால் டிராமாவை, ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, செம கடுப்பில் 3-4 டிவி ரிமோட்களை உடைத்துவிட்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மோசமான சாதனையை நிகழ்த்திய கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான வெளிநாட்டு வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் 2022: ரியான் பராக்கை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டூ பிளெசிஸ்!
தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு பெங்களூர் அணியின் முழு ஆதரவும் உள்ளது என பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ...
-
ஐபிஎல்-ன் மிகவும் மதிப்புமிக்க அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு!
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஐபிஎல்லின் மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய ஃப்ளெமிங்!
மொயீன் அலி கூடிய விரைவில் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24