Rr ipl
ஐபிஎல் 2022: குர்னால் பாண்டியாவை வசைபாடும் ரசிகர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
இந்த சீசனில் ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் ஒன்றில் கூட மும்பை அணி ஜெயிக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக 8 தோல்விகளின் காரணமாக இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: கவனத்தை ஈர்த்த லக்னோ வேகப்பந்து வீச்சாளர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபரமாக பந்துவீசிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோஹ்சின் கான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
தோனியைப் போன்று ரிஷப் வழிநடத்துகிறார் - குல்தீப் யாதவ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சதங்களில் சாதனைப் படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மூன்றாவது முறையாக கேஎல் ராகுலுக்கு அபராதம்!
நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு. ...
-
ஐபிஎல் 2022: நடராஜனை பாராட்டும் சுனில் கவாஸ்கர்!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். ...
-
ஐபிஎல் 2022: படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான தோல்வி குறித்து ரோஹித் சர்மா கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: தொடர் தோல்விகளில் சிக்கி தவிக்கும் மும்பை இந்தியன்ஸ்; லக்னோ அபார வெற்றி!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
கோலியின் பேட்டிங் குறித்து அறிவுரை வழங்கிய பிரையன் லாரா!
இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியை அழைத்து முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா பேசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசிய ராகுல்; மும்பைக்கு 169 டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிளர்க் உடனான நட்பு முறிவுக்கு ஐபிஎல் தான் காரணம் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்!
எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் ஐபிஎல் பணம் விஷத்தை உண்டாக்கியது என ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு அட்வைஸ் வழங்கிய வெட்டோரி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மிக மோசமாக திணறிவரும் ரோஹித் சர்மா, ஃபார்முக்கு திரும்ப டேனியல் வெட்டோரி ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி,நடப்பு சீசன் தொடக்கத்தில் முதல் 7 போட்டியையும் தோல்வியை தழுவி சோகமான சாதனையை படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24