Rr ipl
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து களமிறங்கி அடித்து விளையாடிய அஸ்வினும் 17 ரன்களில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: ஆல் டைம் லெவனை ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் சுழல் ஜாம்பவானும், ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங், ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக கேட்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேட்சுகளை விட்டது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஃபேஸ் ஷீல்ட் அணிந்து ரிஷி தவண் பந்துவீசியது ஏன்?
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ரிஷி தவண் முகத்தில் அணிந்திருந்த ஃபேஸ் ஷீல்ட்தான் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்த மயங்க் அகர்வால்!
அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஜடேஜா!
இனிவரும் போட்டிகளில் சிறந்த கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஜடேஜா இந்திய அணியையும் வழிநடத்துவார் - அம்பத்தி ராயூடு நம்பிக்கை!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஜடேஜா, விரைவில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: புதிய மைல் கல்லை எட்டிய ஷிகர் தவான்!
இன்று தனது 200ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல்லில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனைகள் உட்பட பல சாதனைகள் படைத்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் மிரட்டிய தவான்; சிஎஸ்கேவுக்கு 188 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோனியில் கால்குலேஷன் என்றும் மிஸ் ஆகாது - மைக்கேல் ஹஸ்ஸி!
சென்னை அணிக்காக பதட்டமான ரன் சேஸிங்கைத் திட்டமிட்டு கணக்கிடுவதில் வல்லவர் எம்.எஸ். தோனி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் மேலும் ஒருவருக்கு காயம்!
கணுக்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மொயின் அலி விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ரசிகர்களை வாயடைக்க வைக்கும் நடுவர்களின் சம்பளம்!
ஐபிஎல் தொடரில் நடுவர்கள் மீது சர்ச்சை எழுந்துள்ள சூழலில் அவர்களின் சம்பளம் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24