Rr ipl
ஐபிஎல் 2022: ஹர்திக் சொன்ன அந்த அட்வைஸ்.. இஷான் கிஷன் உருக்கம்..!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கிஷன் கிஷன் இந்திய அணிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் 2016 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2020ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
தற்போது 23 வயது மட்டுமே நிரம்பிய இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு தரப்புக்கும் எதிராக தனது அதிரடியால் ரன்களை விளாச கூடியவர். அவரின் மீது உள்ள நம்பிக்கை காரணமாகவே மெகா ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: ஏபிடியை கண்முன் நிறுத்திய ப்ரீவிஸ்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸின் ஜெராக்ஸை போன்று இளம் வீரர் காட்டிய அதிரடி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார், திலக் வர்மா அதிரடி; கேகேஆருக்கு 162 இலக்கு!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் வாங்கிய சிறந்த வீரர் அவர் தான் - உமேஷுக்கு டேவிட் ஹஸ்ஸி புகழாரம்!
2022 ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட சிறந்த வீரர் என்றால் அது உமேஷ் யாதவ் தான் என அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்ட டூ பிளெசிஸ்!
எம்எஸ் தோனி அளவுக்கு பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த சோயிப் அக்தர்!
ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரீசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவருக்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ரியான் பராக்கை விமர்சித்த வர்ணனையாளர்!
ரியான் பரக்கின் தேர்வை நியூசி. முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சைமன் டோல் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக குல்டர் நைல் விலகல்!
ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து காயம் காரணமாக பிரபல ஆஸ்திரேலிய வீரர் நாதன் குல்டர் நைல் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இளம் வீரரை புகழ்ந்த டூ பிளெசிஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வெற்றிக்கு காரணமான இளம் வீரர் சபாஷ் அகமதை பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ‘இது முடிவல்ல’ - தினேஷ் கார்த்திக்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் மும்பை அணியும், வெற்றிப் பயணத்தை வீறுநடை போட காத்திருக்கும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அஹ்மத் அதிரடியில் ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக ஆடிய பட்லர்; ஆர்சிபிக்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தாய்க்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த ஆவேஷ் கான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணித்தார். ...
-
சிஎஸ்கேவின் தலைவலி ஜடேஜா தான் - ஹர்பஜன் பளீர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24