Rr ipl
ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் விளையாடின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் டைமல் மில்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Rr ipl
-
ரிஷப் பந்த் தோனியின் ஸ்டைலை பின்பற்றுகிறார் - ரவி சாஸ்திரி!
மும்பை அணிக்கு எதிரான 2ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கும் தீபக் சஹார்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹார் கம்பேக் கொடுக்கும் தேதி வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸை எச்சரித்த ரவி சாஸ்திரி!
ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஒருவர் 6 ஓவருக்கு மேலே தாக்குப்பிடித்தால் மும்பை காலிதான் என ரவி சாஸ்திரி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்திய டுவைன் பிராவோ!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்காவின் வரலாற்று சாதனையை உடைத்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ புதிய சரித்திர சாதனை படைத்தார். ...
-
கேகேஆர் அணி குறித்து ஆதங்கம் தெரிவித்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!
என்னதான் சிறப்பாக விளையாடினாலும், கொல்கத்தா அணியில் எனக்கு ஒரு குறை இருக்கிறது என ஆண்ரே ரஸ்ஸல் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸல் அதிரடி குறித்து ஸ்ரேயாஸ் கருத்து!
ரஸல் தெளிவாக விளையாடியதை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஆண்ட்ரே ரஸ்ஸல் காட்டடி; பஞ்சாப்பை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: புதிய மைல்கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார். ...
-
ஐபிஎல் 2022: உமேஷ் பந்துவீச்சில் திணறியது பஞ்சாப்; கேகேஆருக்கு 138 இலக்கு!
ஐபிஎல் 2022: கேகேஆர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2022: ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது குறித்து விளக்கமளித்த ஃபிளமிங்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19ஆவது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்ததற்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் கொடுத்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதி - ஜாகீர் கான்!
காயத்தில் இருந்து மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குவார் என ஜாகீர்கான் உறுதிப்படுத்தி உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
மஹாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24