Rr ipl
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்க மெக்டர்மாட் விருப்பம்!
2021-22 பிக் பாஷ் லீக் டி20 தொடரில் 13 ஆட்டங்களில் 29 சிக்ஸர்களுடன் 577 ரன்கள் எடுத்து போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார் ஹோபர்ட் அணியைச் சேர்ந்த 27 வயது பென் மெக்டர்மாட். அவரது ஸ்டிரைக் ரேட் - 153.86. ஆஸ்திரேலிய அணிக்காக இதற்கு முன்பு 2 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி பென் மெக்டர்மாட் இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
-
கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் & கேப்டன் - கவுதம் கம்பீர்!
கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டனும் கூட என இந்திய அணியின் முன்னாள் வீரரும், லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்த உரிமையாளர்கள்!
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் 15ஆவது சீசனை இந்தியாவில் நடத்துமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
-
மார்ச் இறுதியில் ஐபிஎல்? வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் யுனிவர்ஸ் பாஸின் பயணம் முடிந்தது - ரசிகர்கள் சோகம்!
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவரான கிறிஸ் கெயிலையும், அவர்து அந்த இமாலய சிக்ஸர்களைக் இனி காண வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்காத பிரபல வீரர்கள்!
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஆரம்பக்கட்டப் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அலோசனை!
ஐபிஎல் தொடருக்கான தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்ய அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களையும் நாளை பிசிசிஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பான்சராக ஸ்லைஸ் ஒப்பந்தம்!
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக கூல் டிரிங்ஸ் நிறுவனமான ஸ்லைஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியில் இணையும் வீரர்கள் இவர்கள் தான்..!
ஆகமதாபாத் ஐபிஎல் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் - தகவல்
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயருக்கு கட்டம் கட்டும் 3 அணிகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24