Rr vs rcb
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Rr vs rcb
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2023: ஆர்சிபியை மீண்டும் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. ...
-
WPL 2023: மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி; எளிய இலக்கை விரட்டு மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன். அது எனக்கு பெரிதாக உதவியது என்று 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசிய சோபி டிவைன் பேட்டிளித்துள்ளார். ...
-
WPL 2023: ருத்ரதாண்டவமாடிய சோபி டிவைன்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது ஆர்சிபி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: வொல்வார்ட் காட்டடி; ஆர்சிபிக்கு 189 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: கனிகா, எல்லிஸ் அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ...
-
WPL 2023: யுபி-யை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்சிபி?
ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: கேப், ஜோனசென் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023: பெர்ரி, ரிச்சா அதிரடி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 151 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
WPL 2023: பெர்ரி அதிரடி சதம்; பந்துவீச்சில் கலக்கிய எக்லெஸ்டோன்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47