Sa vs eng
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன.
இந்நிலையில் முதல் டெஸ்டில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 2ஆவது டெஸ்டில் நாளை விளையாடவுள்ளன. இதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை வீசியதற்காக இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்தும் 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sa vs eng
-
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND : இரண்டாவது டெஸ்டிலும் அஸ்வின் விளையாடுவது சந்தேகம்?
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற மாட்டார் எனத்தெரிகிறது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: லண்டன் சென்றடைந்த இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. ...
-
அஸ்வின் அடுத்த போட்டியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
இந்திய அணி சுழற்பந்துவீச்சாள் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர் என்றும், அதனால் அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
-
புஜாராவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க - பிராட் ஹாக் ஆலோசனை!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புராஜா இடத்தில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
விராட் - ஆண்டர்சன் இடையேயான போட்டியை காண காத்திருக்கிறென் - ஜாகிர் கான்!
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் கோலி - வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடைசி நாள் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் வெற்றியை மழை பறித்துவிட்டது - ஜோ ரூட்
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து போட்டிகளிலும் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார் - கேஎல் ராகுல்!
அனைத்து விதமான போட்டிகளிலும் பும்ரா தன்னை யார் என்பதை நிரூபித்துள்ளார் என இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இதுபோல் ஒன்றை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டு வியப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47