Sa vs sl 1st test
தோனியின் சாதனையை நூழிலையில் தவறவிட்ட ரிஷப் பந்த்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முதல் இன்னிங்சில் நான்கு கேட்ச்களை பிடித்து அசத்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகால சாதனையாக இருந்த தோனியின் ரெக்கார்டு ஒன்றிணையும் அவர் முறியடித்திருந்தார்.
Related Cricket News on Sa vs sl 1st test
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; அரைசதம் கடந்த எல்கர்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்துள்ளது. ...
-
தொடரும் கோலியின் சறுக்கல்; சதமடித்து முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சர்வதேச சதத்தைக் கூட பதவுசெய்ய முடியாமல் இருந்து வருகிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சரிவை சந்திக்கும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமிக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இச்சாதனையை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் - முகமது ஷமி!
எனது இந்த சாதனையை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ஷமி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தெ.ஆப்பிரிக்காவை 197-ல் சுருட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் சறுக்கல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
SA vs IND: பும்ராவுக்கு கணுக்காலில் காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; இந்தியா அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
விராட் கோலி நிச்சயம் இதனை செய்ய வேண்டும் - சஞ்சய் பங்கார்!
விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கார், அதை சரி செய்வதற்கான தீர்வையும் கூறியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் தாமதமாகும் இரண்டாம் நாள் ஆட்டம்!
இந்திய அணி வலுவாக உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முடிவு எட்டப்படுவதிலேயே சிக்கல் எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24