Sa vs sl 2nd test
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் விளையாடாத நிலையில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடக்க வீரராக களமிறங்கினார்.
Related Cricket News on Sa vs sl 2nd test
-
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் ந்ங்கரவா கயமடைந்து வலியால் துடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாமிடம் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைத்த பாபர் ஆசாம்!
செனா நாடுகளில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் இன்ஸமாம் உல் ஹக்கின் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் இறங்கியுள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே - வெற்றி யாருக்கு?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
SA vs PAK: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ரியான் ரிக்கெல்டன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமடித்தது சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ரன் குவிப்பில் அசத்திய தென் அப்பிரிக்கா; பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், காயத்தில் இருந்து குணமடைய 6 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
2nd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ரஹ்மத் ஷா; வலிமையான முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான புத்தாண்டு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
ஃபீல்டிங்கின் போது காயமடைந்த பாகிஸ்தான் அணியின் சைம் அயூப், தனது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளார். ...
-
SA vs PAK, 2nd Test: ரிக்கெல்டன், பவுமா அசத்தல் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47