Sa vs sl test
அபார கேட்ச் பிடித்து அசத்திய சிராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெப்டன் கிரேக் பிராத்வைட் - டெக்நரைன் சந்தர்பால் இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 12 ரன்களை எடுத்திருந்த டெக்நரைனையும், 20 ரன்களைச் சேர்த்திருந்த கிரேக் பிராத்வைட்டையும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்.
Related Cricket News on Sa vs sl test
-
தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
2011ஆம் ஆண்டு தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் மகன் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், டொமினிகாவில் இன்று தொடங்குகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், வில்லியம்சன் முதலிடம்!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும், பேட்டர்களில் கேன் வில்லியம்சன்னும் முதலிடத்தில் உள்ளனர். ...
-
புஜாரா மீண்டும் கம்பேக் கொடுப்பார் - ஹர்ஷா போக்லே!
வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா நீக்கப்பட்டிருப்பதை அவருடைய முடிவாக நான் பார்க்கவில்லை. நிச்சயமாக அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ...
-
சேவாக்கை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார். ...
-
என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி - பாட் கம்மின்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் முதல் போட்டியில் அடைந்துள்ள வெற்றி, என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs AFG, Only Test: ஆஃப்கானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அண் 546 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
BAN vs AFG, Only Test: மீண்டும் சொதப்பிய ஆஃப்கான் பேட்டர்கள்; வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IRE, Only Test: மீண்டும் சதம் விளாசிய நஜ்முல் ஹசன்; ஆஃப்கானுக்கு 661 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 661 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG, Only Test: ஆஃப்கானிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 370 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
BAN vs AFG, Only Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான முன்னிலையில் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG v IRE, Only Test: போப், பிராட், டங் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24