Sa vs sl test
ENG v IRE, Only Test: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் அயர்லாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டக்கட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அயர்லாந்தின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்டுளையும் எடுக்க முடியாமல் அயர்லாந்து அணியினர் சிரமப்பட்டனர்.
Related Cricket News on Sa vs sl test
-
ENG v IRE, Only Test: அயர்லாந்தை கட்டுப்படுத்திய பிராட்; அதிரடி காட்டும் இங்கிலாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகத்தில் அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது. ...
-
WTC 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WTC 2023: கோப்பையை அறிமுகம் செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளிப்படுள்ள டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் சாதனையை இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார். ...
-
SL vs IRE 2nd Test: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்து எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ...
-
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
SL vs IRE 2nd Test: கருணரத்னே, மதுஷங்கா சதம்; முன்னிலை நோக்கி இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் திமுத் கருணரத்னே, நிஷன் மதுசங்கா சதமடித்து அசத்தினர். ...
-
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
SL vs IRE, 2nd Test: பால்பிர்னி, ஸ்டிர்லிங் , டக்கர் அசத்தல்; வலிமையான நிலையில் அயர்லாந்து!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
SL vs IRE, 1st Test: ஜெயசூர்யா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை இன்னிங்ஸ் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24