Sa vs wi 2021
‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வருண் ஆரோன்!
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ஒரு வீரருக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு அவ்வளவாக அணியில் இடம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வயதை காரணம் காட்டி தேர்வு குழு புறக்கணிப்பதாக வீரர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடிய வருண் ஆரோன் இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவை விமர்சனம் செய்துள்ளார்.
Related Cricket News on Sa vs wi 2021
-
சவுத்தாம்ப்டனில் விராட் கோலி நிச்சயம் திணறுவார் - க்ளென் டர்னர்!
சவுத்தாம்ப்டன் மைதானம் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார் ...
-
உலகின் மிகவும் பிஸியான நான்கு கிரிக்கெட் வீரர்கள்..!
உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
‘அப்படி சொல்லாதடா சாரி’ மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
தன் மீதான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு 'அந்நியன்' திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை குறிப்பிட்டு நக்கலாக, தனது பதிலை அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பேஸ் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ராபின்சன்னை தொடர்ந்து ட்வீட் சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒல்லி ராபின்சன் தடைக்கு வருத்தம் தெரிவித்த அஸ்வின்!
ஒலி ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக உண்மையாகவே வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். ...
-
செப்டம்பர் 19ல் ஐபிஎல் 2021 - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் இலங்கையில் நடத்துமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ...
-
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார். ...
-
டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து - டூ பிளெஸிஸ்!
டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து என டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs NZ 1st test: டோமினிக் சிப்லியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்த ஆட்டம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது ...
-
இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடர்களில் களமிறங்குவதே எனது லட்சியம் என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் தலைசிறந்த ஐந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த இயான் சேப்பல்!
தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24