Advertisement
Sai sudharsan: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: இம்பேக் பிளேயர் விதியில் முதல் வீரராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே!
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது. Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
ரஞ்சி கோப்பை 2022/23: அதிரடியில் மிரட்டும் ஜெகதீசன், சுதர்சன்; முன்னிலை நோக்கி தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விஜய ஹசாரே கோப்பை: வெற்றிலும் புதிய சாதனையை நிகழ்த்தியது தமிழ்நாடு!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய உலக சாதனையை நிகழ்த்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
'कोहली के वीडियो देखकर बदला मेरे बेटे का रवैय्या', मां ने खुद किया बेटे की हरकतों का खुलासा
Virat Kohli videos changed sai sudarshan behaviour says his mother : गुजरात टाइटंस के बल्लेबाज़ साईं सुदर्शन अच्छी फॉर्म में चल रहे हैं लेकिन इसी बीच उनकी मां ने उनको लेकर एक खुलासा किया है।
By Shubham Sharma • 4 years ago
कीरोन पोलार्ड की 'सरप्राइज गेंद' से चौंके साई सुदर्शन, विकेट पर बल्ला मारकर हो गए आउट; देखें VIDEO
आईपीएल 2022 में मुंबई इंडियंस ने गुजरात टाइटंस को रोमांचक मुकाबले में 5 रनों से हारकर सीज़न का दूसरा मैच जीत लिया है।
By Nishant Rawat • 4 years ago
‘इतनी डॉट बॉल नहीं खेलनी चाहिए थी', 65 रन बनाने के बावजूद साईं सुदर्शन का छलका दर्द
साईं सुदर्शन ने गुजरात टाइटंस (GT) और पंजाब किंग्स (PBKS) के बीच खेले गए मुकाबले में 65 रनों की पारी खेली। हालांकि, इस पारी के बाद भी वो दुखी नजर आए।
By Prabhat Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: कागिसो रबाडा ने झटके 4 विकेट, गुजरात ने पंजाब को 144 रनों का लक्ष्य दिया
साईं सुदर्शन (नाबाद 65) की शानदार बल्लेबाजी की बदौलत यहां डीवाई पाटिल स्पोर्ट्स अकादमी में मंगलवार को खेले जा रहे आईपीएल 2022 के मुकाबले में गुजरात टाइटंस (जीटी) ने पंजाब किंग्स (पीबीकेएस) को 144 रनों का लक्ष्य दिया।...
By IANS News • 4 years ago
WATCH: 20-Year Old Sai Sudharsan's Crucial 65* Against PBKS
GT vs PBKS IPL 2022: Sai Sudharsan smacked an unbeaten 65 runs in 50 balls with 5 fours and a six.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: அரைசதம் கடந்து அணியை காப்பாற்றிய சுதர்ஷன்; பஞ்சாப்பிற்கு 144 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IPL: लाइव मैच में टॉयलेट करने भागे साई सुदर्शन, शुभमन गिल को करना पड़ा लंबा इंतजार, देखें VIDEO
IPL 2022 में पंजाब किंग्स के खिलाफ गुजरात टाइटंस के युवा बल्लेबाज साई सुदर्शन को डेब्यू करने का मौका मिला। मैदान पर उनके साथ अजीब क्षण घटा था।
By Nitesh Pratap • 4 years ago
டிஎன்பிஎல் 2021: உள்ளூர் ‘ரன் மெஷின்’ சாய் சுதர்சன்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 19 வயதான சாய் சுதர்சன், 5 போட்டிகளில் விளையாடி 296 ரன்களைக் குவித்தி நடப்பு சீசனின் ரன் மெஷினாக உருவெடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
TNPL: 87, 57*, 40*, 61 और 51, इस ताबड़तोड़ बल्लेबाज पर CSK लगा सकती हैं दांव
तमिलनाडु प्रीमियर लीग में खिलाड़ियों में युवा खिलाड़ियों का शानदार प्रदर्शन जारी है। हर मैच में कोई ना कोई ऐसा गेंदबाज या बल्लेबाज होता ही है जो अपने प्रदर्शन से विपक्षी टीमों पर कहर बरपा रहा है। हालांकि अगर बल्लेबाजों...
By Shubham Shah • 5 years ago
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement