Sai sudharsan: Cricket News & Match Updates
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
தமிழக அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களால் அறியப்பட்டவர். 2022-23 ஆண்டிற்கான விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் குவித்தார். மேலும் அந்தப் போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 507 ரன்கள் குவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் எடுத்தார். Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
Surrey Sign B. Sai Sudharsan For Remaining Three Matches Of A County Championship Season
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
रन मशीन बन चुके हैं साईं सुदर्शन, देवधर ट्रॉफी में शतक ठोककर मचाई तबाही; कप्तान ने भी किया सलाम
India ‘A’ To Meet Pakistan ‘A’ In The Final Of ACC Men's Emerging Asia Cup 2023
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
इंडिया ए की जीत में चमके हैंगरगेकर और सुदर्शन, पाकिस्तान ए को 8 विकेट से दी मात
Emerging Asia Cup: पाकिस्तानी टीम पर भारी पड़ेंगे भारत के ये 3 खिलाड़ी, अपने दम पर जीता सकते हैं महामुकाबला
ACC Men's Emerging Cup: Bowlers, Openers Help India A To 9-Wicket Win Against Nepal
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
नेपाल को हराकर टीम इंडिया इमर्जिंग एशिया कप के सेमीफाइनल में पहुंची, सिंधु-अभिषेक शर्मा ने मचाया धमाल
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்திய ஏ அணி அறிவிப்பு!
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை பந்தாடியது கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2023: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது கோவை கிங்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47