Scott boland
இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவேன் - ஸ்காட் போலண்ட் நம்பிக்கை!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளுக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் சளைத்தது இல்லை என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on Scott boland
-
AUS vs WI, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
இவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - ஸ்காட் போலண்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை சரித்த போலண்ட்; தொடரை வென்றது ஆஸி.!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரிதாபமான நிலையில் இங்கிலாந்து; ஆஸி அசத்தல்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்ட் சேர்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரரான ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24