Sl vs ind
ஒரு அணியாக இது எங்களுக்கு சிறப்பான வெற்றி - ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
Related Cricket News on Sl vs ind
-
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 153 ரன்னில் சுருட்டிய இந்திய பவுலர்கள்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ: கோலியின் சாதனையை காலி செய்த கப்தில்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர் எனும் சாதனையை நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் படைத்துள்ளார். ...
-
பேட்டிங் சரியா இருந்த மட்டும் போதாது, ஃபினீஷ் செய்ய கத்துகணும் - சூர்யாவுக்கு கம்பீர் அட்வைஸ்!
சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், போட்டியை முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து - இரண்டாவது டி20 போட்டி முன்னோட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
வருங்காலத்தில் இந்த ஐந்து வீரர்கள் தான் இந்தியாவின் ஸ்டார்ஸ் - ரிக்கி பாண்டிங்!
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் திகழ்வார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். ...
-
IND vs NZ : மணி அடித்து போட்டியை தொடக்கிவைக்கும் சௌரவ் கங்குலி!
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து 3ஆவது டி20 போட்டியை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மணி அடித்து தொடங்கிவைக்கிறார். ...
-
விராட் கோலி இடத்தில் இனி இவர் தான் - இளம் வீரரை புகழ்ந்த கம்பீர்!
இந்திய அணியின் மூன்றாமிடத்தில் இனி சூர்யகுமார் யாதவ் தான் களமிறங்கவேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: அஸ்வின் மோசமாக பந்துவீசி பார்த்ததில்லை - மார்டின் கப்தில்
அஸ்வின் மோசமாகப் பந்துவீசி நான் பார்த்ததில்லை என நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் கூறியுள்ளார். ...
-
IND vs NZ: காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து சிராஜ் விலகல்?
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் காயமடைந்த முகமது சிராஜ் அடுத்திரு போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ...
-
2nd T20I: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை இரவு 7 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது. ...
-
மனைவியின் பிறந்தநாளில் இது நடந்தது மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
மனைவியின் பிறந்தநாளன்று நான் சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவார் தான் - இர்ஃபான் பதான் பாராட்டு!
முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இந்திய அணியின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலாய் கிடைத்தவன் என சூர்யகுமார் யாதவை பாராட்டி உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24