Sl vs ire
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
IRE vs WI, 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இதில் அயர்லாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ire
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி; தொடரை வென்றது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியும் மழையால் கைவிடப்பட்டதன் காரணமாக, இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE, 3rd ODI: பென் கரண் அபார சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47