Sl vs nz 1st
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் கிரெய்க் எர்வின் 39 ரன்களையும், தஃபட்ஸ்வா சிகா 30 ரன்களையும், நிக் வெல்ச் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Related Cricket News on Sl vs nz 1st
-
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நாளை புளோரிடாவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20: வங்கதேசத்தின் மோசமான சாதனையை சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்
ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஓவன் பெற்றுள்ளார். ...
-
ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்ட ஃபகர் ஸமான் - காணொளி
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஃபகர் ஸமான் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs AUS, 1st T20I: க்ரீன், ஓவன் அதிரடியில் விண்டிஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs PAK, 1st T20I: பர்வேஸ், தஸ்கின் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 1st T20I: பாகிஸ்தானை 110 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பிரதிகா ராவல், இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ரவால் மற்றும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இங்கிலாந்து அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47