So rcb
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 54ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கினர். இதில் விராட் கோல் ஒரு ரன்னிலும், அனுஜ் ராவத் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on So rcb
-
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்காக பேசிய கேமரூன் க்ரீன்!
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன். ...
-
ஐபிஎல் 2023:மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
எங்களின் அணியின் சிறந்த காம்பினேஷனை சரியான நேரத்தில் கண்டறிந்துள்ளோம் - டேவிட் வார்னர்!
அடுத்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டிக்குப் பின் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், டெல்லி அணியின் வீரர் பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய சால்ட்; ஆர்சிபியை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சால்ட்டுடன் மோதலில் ஈடுபட்ட முகமது சிராஜ்; வைரல் காணொளி!
ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆர்சிபி விரர் முகமது சிராஜ், பிலிப் சால்டிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: புதிய சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விராட், லோமரோர் அரைசதம்; டெல்லிக்கு 182 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலி சதமடித்து பதிலடி கொடுக்க வேண்டும்- ஸ்ரீசாந்த்!
இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொடுக்கப்படும் தக்க பதிலடியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நத்தி வருகிறது. ...
-
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்குள் மோதிக்கொண்டது விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் காட்டமான கருத்தை முன் வைத்திருக்கிறார். ...
-
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார். ...
-
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
போட்டி முடிந்து விட்டால் ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு சமரசம் கைகுலுக்கி விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்தது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24