South africa tour zimbabwe
Advertisement
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
By
Bharathi Kannan
June 26, 2025 • 14:58 PM View: 38
South Africa T20I Team: ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், குவேனா மபாகா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
TAGS
ZIM Vs SA ZIM Vs NZ T20I Tri Series South Africa Cricket Team Rassie Van Der Dussen Dewald Brevis Tamil Cricket News Zimbabwe Twenty20 Tri-Series South Africa Tour Zimbabwe
Advertisement
Related Cricket News on South africa tour zimbabwe
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement